அட்டபரிசம்
attaparisam
எட்டுவகைத் தொடுகை முறை ; அவை : தட்டல் , பற்றல் , தடவல் , தீண்டல் , குத்தல் , வெட்டல் , கட்டல் , ஊன்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தட்டல், பற்றல், தடவல், தீண்டல், குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல். (பிங்.) Eight actions which relate to the sense of touch, viz.,
Tamil Lexicon
aṭṭa-paricam
n. id.+.
Eight actions which relate to the sense of touch, viz.,
தட்டல், பற்றல், தடவல், தீண்டல், குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல். (பிங்.)
DSAL