அடையவளைஞ்சான்
ataiyavalainjaan
. 2. See அடையவளைந்தான், 2. கோயிலின் வெளிச் சுற்றுப் பிராகாரம். அடைய வளைஞ்சான். தளவிசை படுப்பித்தார் (S.I.I.i,84). 1. Street surrounding the outermost walls of a temple;
Tamil Lexicon
aṭaiya-vaḷainjcāṉ
n. id.+ வளை1
1. Street surrounding the outermost walls of a temple;
கோயிலின் வெளிச் சுற்றுப் பிராகாரம். அடைய வளைஞ்சான். தளவிசை படுப்பித்தார் (S.I.I.i,84).
2. See அடையவளைந்தான், 2.
.
DSAL