அடுப்பங்கரை
aduppangkarai
அடுப்பின் பக்கம் ; அடுக்களை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுப்பின் பக்கம். Colloq. 1. Side of the oven; சமையலறை. Loc. 2. Kitchen;
Tamil Lexicon
, ''s.'' The front of the hearth; ''ex'' அம், ''et'' கரை, margin.
Miron Winslow
aṭuppaṅ-karai
n. அடுப்பு+.
1. Side of the oven;
அடுப்பின் பக்கம். Colloq.
2. Kitchen;
சமையலறை. Loc.
DSAL