அடுக்கடுக்காய்
adukkadukkaai
வரிசை ; வரிசையாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அண்டமவை யடுக்கடுக்காயந்தரத்தி னிறுத்தும் (தாயு.மண்டல.1). In piles, in tiers.
Tamil Lexicon
aṭukkaṭukkāy
adv. அடுக்கு+.
In piles, in tiers.
அண்டமவை யடுக்கடுக்காயந்தரத்தி னிறுத்தும் (தாயு.மண்டல.1).
DSAL