அடித்துக்கொள்
atithukkol
aṭittu-k-koḷ-
intr. id.+.
1. To beat oneself repeatedly;
அறைந்து கொள்ளுதல். தலையில் அடித்துக்கொண்டாள். Colioq.
2. To say or cry repeatedly;
தடுத்துரைத்தல். அது செய்யத் தகாதென்று முன்னமே அடித்துக் கொண்டேன். Colloq.
3. To quarrel;
சண்டையிடுதல். இருவரும் வீணே அடித்துக்கொள்ளுகிறர்கள். Colloq.
DSAL