Tamil Dictionary 🔍

அஞ்ஞை

anjnyai


அன்னை , தாய் , அறிவில்லான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவிலான். 1. Ignorant person; அழகு. (பொதி. நி.) Beauty; தாய். அஞ்ஞைநீ யேங்கி யழலென்று (சிலப். 9, 24). Mother; கிடாய். 2. He-goat, male of the sheep;

Tamil Lexicon


same as அஞ்ஞானி.

J.P. Fabricius Dictionary


, [aññai] ''s.'' An ignorant person, அறிவில்லான். 2. Ignorance of spiritual things or the beclouding of the understanding as the result of former actions or worldly at tachments, மூடம். ''(p.)''

Miron Winslow


anjnjai
n. அன்னை.
Mother;
தாய். அஞ்ஞைநீ யேங்கி யழலென்று (சிலப். 9, 24).

anjnjai
n. prob. அம்.
Beauty;
அழகு. (பொதி. நி.)

anjnjai
n. a-jnja. (பொதி. நி.)
1. Ignorant person;
அறிவிலான்.

2. He-goat, male of the sheep;
கிடாய்.

DSAL


அஞ்ஞை - ஒப்புமை - Similar