அசுவாமணக்கு
asuvaamanakku
சிறுபூளை ; நடைவழியில் முளைக்கும் ஒருவகைப் பூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மலை.) Species of Aerua. See சிறுபூளை.
Tamil Lexicon
சிறுபூளை.
Na Kadirvelu Pillai Dictionary
acuvāmaṇakku
n.
Species of Aerua. See சிறுபூளை.
(மலை.)
DSAL