Tamil Dictionary 🔍

அசுத்தப்பிரபஞ்சம்

asuthappirapanjam


கலாதத்துவம் முதல் பிருதிவிதத்துவம் ஈறாகிய தத்துவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலாதத்துவமுதற் பிருதிவிதத்துவ மீறாகிய தத்துவம். Impure universe evolved out of a-cutta-māyai and comprising the 30 categories from kalā-tattuvam to pirutivi-tattuvam;

Tamil Lexicon


a-cutta-p-pirapanjcam
n. id.+. (Saiva.)
Impure universe evolved out of a-cutta-māyai and comprising the 30 categories from kalā-tattuvam to pirutivi-tattuvam;
கலாதத்துவமுதற் பிருதிவிதத்துவ மீறாகிய தத்துவம்.

DSAL


அசுத்தப்பிரபஞ்சம் - ஒப்புமை - Similar