Tamil Dictionary 🔍

அங்கயற்கண்ணி

angkayatrkanni


அழகிய கயல்மீன் போன்ற கண்ணுடையாள் ; மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீனாட்சி. அங்கயற்கண்ணி தன்னொடு மமர்ந்த வாலவாய் (தேவா.868,1). Mīnākṣī, goddess of the Madura temple, as fish-eyed;

Tamil Lexicon


aṅ-kayaṟ-kaṇṇi
n. அம்+.
Mīnākṣī, goddess of the Madura temple, as fish-eyed;
மீனாட்சி. அங்கயற்கண்ணி தன்னொடு மமர்ந்த வாலவாய் (தேவா.868,1).

DSAL


அங்கயற்கண்ணி - ஒப்புமை - Similar