அக்கினிப்பிரவேசம்
akkinippiravaesam
தீப் பாய்தல் ; உடன்கட்டையேறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்கட்டை ஏறுகை. (R.) 2. Sati, suttee; தீப்புகுகை. 1. Entering fire, as an ordeal;
Tamil Lexicon
, ''s.'' Entering into or passing through fire, as a reli gious act.
Miron Winslow
akkiṉi-p-piravēcam
n. id.+.
1. Entering fire, as an ordeal;
தீப்புகுகை.
2. Sati, suttee;
உடன்கட்டை ஏறுகை. (R.)
DSAL