Tamil Dictionary 🔍

அக்கினிக்கட்டு

akkinikkattu


நெருப்புச் சுடாமல் செய்யும் வித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அக்கினித் தம்பனம். காடுகட் டக்கினிக்கட்டு காட்டித் தருவேன். (குற்றா.குற.116,1) Art of suspending the action of fire by magic;

Tamil Lexicon


அக்கினித்தம்பனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Restraining the power of fire by magic.

Miron Winslow


akkiṉi-k-kaṭṭu
n. id.+.
Art of suspending the action of fire by magic;
அக்கினித் தம்பனம். காடுகட் டக்கினிக்கட்டு காட்டித் தருவேன். (குற்றா.குற.116,1)

DSAL


அக்கினிக்கட்டு - ஒப்புமை - Similar