zwinglian
n. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சமய சீர்திருத்தக்காரரான சுவிங்கலி என்பாரைப் பின்பற்றுபவர், (பெ.) சுவிங்கலி என்பவரைச் சார்ந்த, சுவிங்கலி என்பாரின் கோட்பாடு சார்ந்த.
Zwing"li*an, a. (Theol.) Defn: Of or pertaining to Ulric Zwingli (1481-1531), the reformer of German Switzerland, who maintained that in the Lord's Supper the true body of Christ is present by the contemplation of faith but not in essence or reality, and that the sacrament is a memorial without mystical elements. -- n. Defn: A follower of Zwingli.