Tamil Dictionary 🔍

zoetrope

n. இயங்குக் காட்சிக் கருவி, தொடர்படங்களை இயங்குருவங்களாகக் காட்டும் விஞ்ஞான விளையாட்டுக் கருவி, தொடக்கநிலை வண்ணத்திரைக் காட்சிமுறை.


Zo"e*trope, n. Etym: [Gr. Defn: An optical toy, in which figures made to revolve on the inside of a cylinder, and viewed through slits in its circumference, appear like a single figure passing through a series of natural motions as if animated or mechanically moved.


zoetrope - Similar Words