Tamil Dictionary 🔍

zip

n. வீசொலி, 'விஃசு' எனும் விரைவுச் செல்வொலி, துப்பாக்கிக் குண்டு காற்றினூடு பாயும் போது உண்டாவதைப் போன்ற மெல்லிய கூரொலி, கீறொலி, துணியைத் திடுமெனக் கிழிக்கும் போது துண்டாவதைப் போன்ற ஒலி, இழைவரி, இரு பல் வரிகளுடைய வீச்சுப் பின்னிழைவு மூடு திறப்பமைவு, இழைவரிப்புதையரணம்,ஊக்கவிசை, தெம்பு, கிளர்ச்சி, (வினை) வீசொலி செய், வீசொலியுடன் செல், வீசிச்செல், வீச்சளி, விசையளி, தெம்பு கொடு, (பே-வ.) தெம்புடனிரு.இருபல் இணை


Zip, n. [Imitative.] Defn: A hissing or sibilant sound such as that made by a flying bullet. Zip, v. i. Defn: To make, or move with, such a sound. Zip, n. [Imitative.] Defn: A hissing or sibilant sound such as that made by a flying bullet. Zip, v. i. Defn: To make, or move with, such a sound.


zip - Similar Words