zincograph
n. துத்தநாக அச்சுருச் செதுக்குத் தபட்டுப் பாளம், துத்தநாகச் செதுக்குருத் தகட்டுப் பாள அச்சுப் படம், (வினை) துத்தநாகத் தகட்டிற் செதுக்கு வேலை செய், துத்த நாகத் தகட்டிற் செதுக்குருப் படியெடு.
Zin"co*graph, n. Defn: A zinc plate prepared for printing by zincography; also, a print from such a plate.