worn
-1 a. அணியப்பட்ட, உடுத்துக் கிழிந்த, கந்தலான, நைவுற்ற, பழமைப்பட்டுப்போன, பஞ்சடைந்த, சோர்வுற்ற,நீடித்து வழங்கி அழுக்கடைந்த, நாட்பட்ட, முதுமைப்பட்ட, நில வகையில் உரமிழந்த, பழகி உவர்த்துப்பான, பழகிச் சலித்துப்போன.-2 v. 'வியர்' என்பதன் முடிவெச்ச வடிவம்.
Worn, Defn: p. p. of Wear. Worn land, land that has become exhausted by tillage, or which for any reason has lost its fertility. Worn, Defn: p. p. of Wear. Worn land, land that has become exhausted by tillage, or which for any reason has lost its fertility.