waning
n. தேய்வு, படிப்படியாகக் குறைபடல், (பெ.) தேய்ந்து வருகிற, படிப்படியாகக் குறைந்து வருகிற.
Wan"ing, n. Defn: The act or process of waning, or decreasing. This earthly moon, the Church, hath fulls and wanings, and sometimes her eclipses. Bp. Hall.