vorticism
n. (மெய்.) இயற்சுழற்சி இயக்கக் கோட்பாடு, எல்லா இயக்கமும் சுழற்சியாகக் கொண்ட பிழம்பு நிறைவிடமே உலகம் என்ற கோட்பாட்டுமுறை, (கலை.) சுழல் வரைவு முறை, தற்கால இயந்திர வாழ்வுமுறையைச் சுட்டும் வகையில் சுழற்சி வகைகளையே பயன்படுத்துங் கலைப்பாங்கியல்.