Tamil Dictionary 🔍

volitive

n. விருப்பக் குறிப்புவினை, (பெ.) விருப்பாற்றல் சார்ந்த, விருப்பாற்றல் துணிவுக்குரிய, விருப்பத் துணிவாற்றலிலிருந்து தோன்றிய, உள்ளத்தின் விருப்பத் துணிவாற்றல் பகுதியால் செயற்படுகிற, மனமார்ந்த, தன்விருப்பார்ந்த, (இலக்.) விருப்பங் குறித்த.


Vol"i*tive, a. Etym: [See Volition.] 1. Of or pertaining to the will; originating in the will; having the power to will. "They not only perfect the intellectual faculty, but the volitive." Sir M. Hale. 2. (Gram.) Defn: Used in expressing a wish or permission as, volitive proposition.


volitive - Similar Words