Tamil Dictionary 🔍

variant

n. திரிபுரு, மாற்றுரு, பாடபேதம், மாறுபட்ட வடிவம், சிறிது வேறுபட்ட வடிவம், சிற்றொலி மாறுபாட்டு வடிவம், வேறுபடு மாதிரி, உரு வேறுபட்ட ஒன்று, சிறு வேறுபாடுடைய ஒன்று, (பெ.) வேறுபட்ட, சிறிது திரிபுற்ற, நுணுக்க மாறுபாடுடைய, தர மாறுபாடுடைய, வேறுபாடு உடைய, இடை மாறுபாடுகள் உடைய, தம்முள் வேறுபாடுகள் கொண்ட.


Va"ri*ant, a. Etym: [L. varians, p. pr. of variare to change: cf. F. variant. See Vary.] 1. Varying in from, character, or the like; variable; different; diverse. 2. Changeable; changing; fickle. [Obs.] He is variant, he abit [abides] nowhere. Chaucer. Va"ri*ant, n. Etym: [Cf. F. variante.] Defn: Something which differs in form from another thing, though really the same; as, a variant from a type in natural history; a variant of a story or a word.


variant - Similar Words