vapour
n. ஆவி, வஷீமண்டல ஈர ஆவி, வெண்புகை ஆவி, முகிலியற் பொருள், திண்மப் படராவி, நீர்மப் படராவி, மருத்துவப் புகையாவி, ஆவிபோன்ற பொருள், போலிப் பொருள், நிலையற்ற தன்மையுடைய பொருள், நிலையற்ற செய்தி, ஆதாரமற்ற ஊகம், புளுகு, வீண் கற்பனை, (பழ.) வெற்று வீறாப்பு, (வி.) ஆவி வெஷீயிடு, வெற்றுவீறாப்புப் பேசு, வெற்றுரையாடு.