vamplate
n. (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், ஈட்டியைத் தாழ்த்தி ஏந்தலாகப் பிடிக்கும்பொழுது கையைக் காக்குங் கவசத் தகடு.
Vam"plate`, n. Etym: [F. avant fore, fore + E. plate.] Defn: A round of iron on the shaft of a tilting spear, to protect the hand. [Written also vamplet.]