unattached
a. பற்றுதலில்லாத, பல்கலைக்கழக மாணவர்வகையில் எந்தக் கல்லுரியையும் சேர்ந்திராத, அஞ்சல்தலைவகையில் ஒட்டப்பெறாத, வண்டிகள் வகையில் கோக்கப்படாத, உடனிணைக்கப் பெறாத, தொடர்பற்ற, தனித்துண்டான, (சட்.) கடனுக்காகக் கைப்பற்றப்பட்டிராத,(படை.) படைப்பிரிவுடன் வகுத்தமைக்கப்பெறாத.
Un`at*tached", a. 1. Not attached; not adhering; having no engagement; free. 2. (Mil.) Defn: Not assigned to any company or regiment. 3. (Law) Defn: Not taken or arrested. R. Junius.