turner
n. சுழற்றுபவர், சுழற்றுவது, சுழல்பவர், சுழல்வது, திருப்புபவர், திருப்புவது, திரும்புபவர், திரும்புவது, கடைசல்காரர், சாணை பிடிப்பவர், பறந்துகொண்டே குட்டிக்கரணம் போடும் புறாவகை.
Turn"er, n. 1. One who turns; especially, one whose occupation is to form articles with a lathe. 2. (Zoöl.) Defn: A variety of pigeon; a tumbler. Tur"ner, n. Etym: [G.] Defn: A person who practices athletic or gymnastic exercises.