turn-out
n. பார்வையாளர் திரளணி, தொழிலாளர் கூட்டணி, வேலைக்காக, ஒருங்குகூடிய தொழிலாளர் திரள், பணி வரவு, வேலைக்காக வருகை தருகை, பணிவரவாணை, வேலைக்கு வருமாறு விடப்படும் கட்டளை, திரும்பிடம், கடந்து செல்லிடம், புடையமைவிடம், வேலை நிறுத்தவாணர், வேலை நிறுத்தம் செய்பவர், இபுப்பாதைக் கிளைநெறித் திருப்பமைவு, துணைக்கருவிகலத் தொகுதி, வண்டி குதிரைத் தொகுதி, அணிமணித்தொகுதி, அணிமணித்தோற்றஅமைதி, வேலைப் படைப்பாக்க அளவு, வேலை தீர்வளவு, குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கப்பட்ட வேலையளவு, பள்ளியெழுச்சி, படுக்கை நிற்றெழுகை.
Turn"-out`, n.; pl. Turn-outs (. 1. The act of coming forth; a leaving of houses, shops, etc.; esp., a quitting of employment for the purpose of forcing increase of wages; a strike; -- opposed to lockout. 2. A short side track on a railroad, which may be occupied by one train while another is passing on a main track; a shunt; a siding; a switch. 3. That which is prominently brought forward or exhibited; hence, an equipage; as, a man with a showy carriage and horses is said to have a fine turn-out. 4. The aggregate number of persons who have come out, as from their houses, for a special purpose. 5. Net quantity of produce yielded.