trichromatic
a. மூவண்ணத் திறமான, முந்நிறக் காட்சித் திறமுடைய, கண் வகையில் சிவப்பு-பச்சை-ஊதா ஆகிய மூன்ட,று நிறங்களையே உணரும் பொதுநிலை ஆற்றல் வாய்ந்த.
Tri`chro*mat"ic, a. Etym: [Pref. tri- + chromatic.] (Zoöl.) Defn: Having or existing in three different phases of color; having three distinct color varieties; -- said of certain birds and insects.