trichiasis
n. (மரு) இழைநீர்ம நோய், சிறுநீரில் மயிர் போன்ற இழைக்ள காணப்படும் நோய்வகை, மார்புக்கட்டு, சூற்பெண்டிரின் மார்வுநோய் வகை, இமை உள்ளிடைவு நோய், கண் இரப்பை மயிர்கள் உள்நோக்கித் திருப்பியிருக்குங் கோளாறு, பம்பை நோய்.
Tri*chi"a*sis, n. Etym: [NL., fr. Gr. (Med.) Defn: A disease of the eye, in which the eyelashes, being turned in upon the eyeball, produce constant irritation by the motion of the lids.