transubstantiation
பொருண்மை மாற்றம், ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றிவிடுதல், பொருள் மாற்றமைவு, ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல், ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல், கிறித்தவ சமயத்துறையில் திருக்கோயில் வழிபாட்டு அப்பமும் மதுவும் முழுதுமே இயேசுவின் திருவுடல் குருதிகளாக மாறிவிடுகிறதென்ற கோட்பாடு.
Tran`sub*stan`ti*a"tion, n. Etym: [LL. transubstantiatio: cf. F. transsubstantiation.] 1. A change into another substance. 2. (R. C. Theol.) Defn: The doctrine held by Roman Catholics, that the bread and wine in the Mass is converted into the body and blood of Christ; -- distinguished from consubstantiation, and impanation.