Tamil Dictionary 🔍

transpiration

n. ஆவி வௌதயிடு, வியர்வாவி யெறிவு, உயிரினங்கள் உடலின் மேல்தோல் வழியாகவோ நுலையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவுயுருவாக வௌதயேற்றுஞ் செயல், (தாவ) நீர்ம ஆவியெறிவு, தழை நுண்புழை வழியாகத் தாவரங்கள் நீர்மத்தை ஆவி வடிவில் வௌதயேற்றுதல்,(இய) நுண்புழையாவியெழுச்சி,,நுண்டபுழைக்கால்கள் வழி அழுத்து நீர்மம் ஆவியாய் எழும் நிலை.


Tran`spi*ra"tion, n. Etym: [F. transpiration.] 1. (Physiol.) Defn: The act or process of transpiring or excreting in the form of vapor; exhalation, as through the skin or other membranes of the body; as, pulmonary transpiration, or the excretion of aqueous vapor from the lungs. Perspiration is a form of transpiration. Cudworth. 2. (bot.) Defn: The evaporation of water, or exhalation of aqueous vapor, from cells and masses of tissue. 3. (Physics) Defn: The passing of gases through fine tubes, porous substances, or the like; as, transpiration through membranes.


transpiration - Similar Words