trading
n. வாணிகஞ் செய்தல், வாணிகத் தொழில், கொடுக்கல் வாங்கல், ஊதியத்தொழில் ஈடுபாடு, (பெயரடை) வாணிகஞ் செய்கிற, வாணிகத்துறை சார்ந்த, ஆதாய நோக்குடைய, கைக்கூலி வாங்கும் இயல்புடைய.
Trad"ing, a. 1. Carrying on trade or commerce; engaged in trade; as, a trading company. 2. Frequented by traders. [R.] "They on the trading flood." Milton. 3. Venal; corrupt; jobbing; as, a trading politician.