Tamil Dictionary 🔍

theoram

n. (குறி) தேற்ற வாய்பாடு, (வடி) வாயுரை, தெரிந்த உண்மைகளால் எண்பிக்கப்படத்தக்க தத்துவக் கட்டளை, குருவிதி, ஏற்றுக்கொள்ளப்பட்ட மெய்யாதார முடிவு, எண்கரு, எண்பித்துக் காணவேண்டிய மெய்ம்மை, புனைகரு, எண்பித்துக் காணவேண்டிய மெய்ம்மை, புனைகரு, மெய்ப்பித்துக் காணவேண்டிய புனையியலான முற்கோள்.


theoram - Similar Words