testudines
படைத்துறைக் கிடுகுத்திரை, பண்டை ரோமரிடையே போர்வீரர்கள் கேடயங்களை ஏந்திக்கொண்டு நெருங்கி வரிசையாக நிற்பதனால் ஏற்படும் திரை மறைப்பு, ஆள் நிறைத்தடுக்கு., சுரங்கத்தில் நிலம் உள் சரிந்துவிழும் போலிருக்கும் இடங்களில் தொழிலாளர்கள் நெருங்கி வரிசையாக நிற்பதனால் ஏற்படும் தடுப்பு, ஆமையினம்.