tempera
n. பற்றோவிய முறை, கெட்டிச்சாய வண்ண ஓவிய முறை, காலை அல்லது சுண்ண மீது முட்டை மஞ்சட்கருவும் பசையும் சேர்ந்த வண்ணக் கலவை கொண்டு அழியா வண்ணம் தீட்டும் பாணி.
Tem"pe*ra, n. Etym: [It.] (Paint.) Defn: A mode or process of painting; distemper. Note: The term is applied especially to early Italian painting, common vehicles of which were yolk of egg, yolk and white of egg mixed together, the white juice of the fig tree, and the like.