telepathy
n. சேணிலை உணர்வாட்சி, வசிய இயக்காட்சி, ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மன ஆற்றலால் இயக்குந் திறம்.
Te*lep"a*thy, n. Etym: [Gr. Defn: The sympathetic affection of one mind by the thoughts, feelings, or emotions of another at a distance, without communication through the ordinary channels of sensation. -- Tel`e*path"ic, a. -- Te*lep"a*thist, n.