Tamil Dictionary 🔍

tag

n. முடியிழை, கந்தல் நுனி, தொங்கல் கந்தைக் கீற்று, ஒட்டுச்சீட்டு, பம்பைமுடி, பறடடை மயிர்க்கற்றை, கம்பிளியின் தொங்கிழை, கூளம், வால்நுனி, இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி, முகவரித் தொஙட்கல் சீட்டு, கதையின் இறுதி நீதிவாசகம், அரங்கமேடை இறுதிப் பேச்சு, பாட்டின் பல்லவி, பஞ்சடைந்த மேற்கோளுரை, கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர், சலித்துப்போன சொல்லடுக்கு, தொட்டு விளையாட்டு, ஓடிப்பிடித்து விளையாட்டு, (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து, ஒட்டிழை சேர், கம்பளிக் கந்தல், சிலும்பல்களைக் கத்தரி, பின் ஒட்டு இணை, இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை, பல்லவி, இணை, எதுகை மோனை இணை, எதுகை மோனை இயைபுகள் தொடு, பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை, சலித்துப்போன சொல்லடுக்கு இணை, பின்னொட்டிச் செல், அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு.


Tag, n. Etym: [Probably akin to tack a small nail; cf. Sw. tagg a prickle, point, tooth.] 1. Any slight appendage, as to an article of dress; something slight hanging loosely; specifically, a direction card, or label. 2. A metallic binding, tube, or point, at the end of a string, or lace, to stiffen it. 3. The end, or catchword, of an actor's speech; cue. 4. Something mean and paltry; the rabble. [Obs.] Tag and rag, the lowest sort; the rabble. Holinshed. 5. A sheep of the first year. [Prov. Eng.] Halliwell. Defn: A sale of usually used items (such as furniture, clothing, household items or bric-a-brac), conducted by one or a small group of individuals, at a location which is not a normal retail establishment. Note: Frequently it is held in the private home or in a yard attached to a private home belonging to the seller. Similar to a yard sale or garage sale. Compare flea market, where used items are sold by many individuals in a place rented for the purpose. Tag, v. t. [imp. & p. p. Tagged; p. pr. & vb. n. Tagging.] 1. To fit with, or as with, a tag or tags. He learned to make long-tagged thread laces. Macaulay. His courteous host . . . Tags every sentence with some fawning word. Dryden. 2. To join; to fasten; to attach. Bolingbroke. 3. To follow closely after; esp., to follow and touch in the game of tag. See Tag, a play. Tag, v. i. Defn: To follow closely, as it were an appendage; -- often with after; as, to tag after a person. Tag, n. Etym: [From Tag, v.; cf. Tag, an end.] Defn: A child's play in which one runs after and touches another, and then runs away to avoid being touched.


tag - Similar Words