tacking
n. பொருத்தாணி அறைவு, ஓட்டுத் தையலீடு, கைப்பற்றல், உரிமை கொள்ளல், (சட்) பின்னடைவான முன்னுரிமை, பண மசோதாப் பின்னொட்டு வாசகம், மேலவை ஏற்புக்கான பண மசோதாவின் பின்னிணைப்பு விளக்கம், ஒட்டிணைப்பு, பின்னொட்டு, நெறி திருப்புதல், வெட்டி வெட்டிச் செல்லல், வளைந்து வளைந்து செல்லல்.
Tack"ing, n. (Law) Defn: A union of securities given at different times, all of which must be redeemed before an intermediate purchaser can interpose his claim. Bouvier. Note: The doctrine of tacking is not recognized in American law. Kent.