Tamil Dictionary 🔍

table

n. மேசை, மடக்குமேசைப் பாதி, ஆட்டமேசை, சூதாட்டமேசை, பட்டறைமேசை, இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை, உணவுமேசை, விருந்துமேசை, விருந்துப் பந்தி, பந்தி உணவளவு, பந்தி வரிசைமுறை உணவு, பந்தி உணவுநயம், வதினர் குழு, குழுமம், குழுத்தொகுதி, சமதள நிலம், மேட்டுச் சமநிலம், கல்லறை மேடை, கல்வெட்டிற்கான பட்டிகைக்கல்., மணிக்கல்லின் பட்டைமுகப்பு, இரு சமதள மணியுறுப்பிழப்பு, அணிகுட்டை முகப்புவிளிம்பு, மரத்துண்டுச் சதுக்கம், கற்பாளம்,. தளஅடுக்கு, கபாலத் தளமட்டம், மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று, சட்டப் பட்டிகை, சட்ட வழூப்பு, வழூப்புமுறை, தொகுதி, தொகுதி வரிசை, ஓவியச் சட்டப் பலகை, பலகைச்சட்ட ஓவியம், (க,க) தளக்கட்டடப்பகுதி, மணிவாசகம், மணிச்சுருக்க எழுத்துமூலம், எண் குறிப்புச் செய்திப் பட்டிகை, (கண) அளவைப்பட்டி, அளவை வரிசைப்பட்டி, பட்டியல், பாடத்திட்டத் தொகுதி, பாட அட்டவணை, அட்டவணை, விளக்க அட்டவணை, (பெயரடை) மேசைக்குரிய, உணவுமேடைக்கான, மேசைபோன்ற, உணவு வேளை சார்ந்த, (வினை) அட்டவணைப்படுத்து, சட்டமன்ற மேசை மேசை மீது வை, பண்டம் வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, பண்டம், வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு, கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை, (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து, ஒதுக்கி வை.


Ta"ble, v. t. [imp. & p. p. Tableed; p. pr. & vb. n. Tableing.] 1. To form into a table or catalogue; to tabulate; as, to table fines. 2. To delineate, as on a table; to represent, as in a picture. [Obs.] Tabled and pictured in the chambers of meditation. Bacon. 3. To supply with food; to feed. [Obs.] Milton. 4. (Carp.) Defn: To insert, as one piece of timber into another, by alternate scores or projections from the middle, to prevent slipping; to scarf. 5. To lay or place on a table, as money. Carlyle. 6. In parliamentary usage, to lay on the table; to postpone, by a formal vote, the consideration of (a bill, motion, or the like) till called for, or indefinitely. 7. To enter upon the docket; as, to table charges against some one. 8. (Naut.) Defn: To make board hems in the skirts and bottoms of (sails) in order to strengthen them in the part attached to the boltrope. Ta"ble, v. i. Defn: To live at the table of another; to board; to eat. [Obs.] "He . . . was driven from the society of men to table with the beasts." South.


table - Similar Words