synonymy
n. ஒரு பொருட் பல சொல் வழக்கு உத்தி, ஒரே பொருளுடைமை, அழுத்தம் பற்றி ஒரு பொருட் பல சொல் வழங்கும் முறை, ஒரு பொருட் பல சொல் தொகுதி, இணைபொருட் சொல்லாய்வு, ஒரு பொருட் பன்மொழி ஆயவு ஏடு.
Syn*on"y*my, n. Etym: [L. synonymia, Gr. synonymie.] 1. The quality of being synonymous; sameness of meaning. 2. A system of synonyms. 3. (Rhet.) Defn: A figure by which synonymous words are used to amplify a discourse.