syndicate
n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு, வணிக மன்றக் கூட்டவை, பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு, உரிமைவிளம்பரக்குழு, இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு, குத்தகைக் குழு, வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு, (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு, உரிமைக்குழுவாக அமைவி, உரிமைக் குழுவாகச் செயலாற்று, ஆட்சிக்குழுவாகச் செயற்படு, குழுவாக நின்ற உரிமைபெற முயலு.
Syn"di*cate, n. Etym: [Cf. F. syndicat, LL. syndicatus.] 1. The office or jurisdiction of a syndic; a council, or body of syndics. Bp. Burnet. 2. An association of persons officially authorized to undertake some duty or to negotiate some business; also, an association of persons who combine to carry out, on their own account, a financial or industrial project; as, a syndicate of bankers formed to take up and dispose of an entire issue of government bonds. Syn"di*cate, v. t. Etym: [LL. syndicatus, p.p. of syndicare to censure.] Defn: To judge; to censure. [Obs.]