Tamil Dictionary 🔍

switch

n. மிலாறு, மென்கூர்ங் கழி, மெல்லொசிவான கம்பி,வெட்டுவீச்ச, வீச்சடி, விளாசல், கசையடி, கம்பியிணைவு, திருப்பன், இடுமுடி, கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை, கடைகோல், முட்டை பால் கலந்தடிக்குங் கருவி, மின்விசை மாற்றுக்குமிழ், இருப்பூர்தி நெறிமாற்றமைவு, நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி, திடீர் விலகல், திடீர்த்திருப்பம், நெறிமாற்று, விசைமாற்று, இனமாற்று, சிட்டாட்ட வகைமாற்று, மின்விசைமாற்றுச்சட்டகை, தொலைபேசி,நெறியிணைப்புப் பட்டிகை, (வினை.) விளாசி அடி, விளாசு, கசையினை வீசியடி, உராசு, உரசில் செல், முட்டைபால் அடித்துக் கலக்கு, கத்தரித்து விடு, வெட்டித் திருப்பு, திடுமென விலகு, திடுமெனத் திருகு, திடுமெனப் பற்று, திடுமெனத் தட்டிப் பறி, திடுமென மாற்று, திடுமென மாறு, மின்விசைக்குமிழ் இயக்கு, நெறி மாற்றமைவு இயக்கு, உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு, ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு, திசை மாற்று, வகை மாற்று, சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று, கருத்தின் போக்கை மாற்று, எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று, பேச்சின் போக்கை மாற்று, தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய்.


Switch, n. Etym: [Cf. OD. swick a scourage, a whip. Cf. Swink, Swing.] 1. A small, flexible twig or rod. Mauritania, on the fifth medal, leads a horse with something like a thread; in her other hand she holds a switch. Addison. 2. (Railways) Defn: A movable part of a rail; or of opposite rails, for transferring cars from one track to another. 3. A separate mass or trees of hair, or of some substance (at jute) made to resemble hair, worn on the head by women. 4. (Eccl.) Defn: A mechanical device for shifting an electric current to another circuit. Safety switch (Railways), a form of switch contrived to prevent or lessen the danger of derailment of trains. -- Switch back (Railways), an arrangement of tracks whereby elevations otherwise insurmountable are passed. The track ascends by a series of zigzags, the engine running alternately forward and back, until the summit is reached. -- Switch board (Elec.), a collection of switches in one piece of apparatus, so arranged that a number of circuits may be connected or combined in any desired manner. -- Switch grass. (Bot.) See under Grass. Switch, v. t. [imp. & p. p. Switched; p. pr. & vb. n. Switching.] 1. To strike with a switch or small flexible rod; to whip. Chapman. 2. To swing or whisk; as, to switch a cane. 3. To trim, as, a hedge. [Prov. Eng.] Halliwell. 4. To turn from one railway track to another; to transfer by a switch; -- generally with off, from, etc.; as, to switch off a train; to switch a car from one track to another. 5. (Eccl.) Defn: To shift to another circuit. Switch, v. i. Defn: To walk with a jerk. [Prov. Eng.]


switch - Similar Words