sweep
n. வீச்சு, அகல்வளைவியக்கம், புடைவீச்சு, அலைவீச்சு, அலையாட்டம், அகல் ஊசலாட்டம், சுற்றுவீச்சியக்கம், பாய்ச்சல், மோதாற்றல், மோதுவேகம், வீசுநடை, வாங்குநடை, பீடுநடை, மேலோட்டப் பார்வை, வேகப்பார்வை, சுற்றுப்பார்வை, சுற்றுக்காட்சி, வாங்குவளைவு, நீளவளைவகற்றி, அகல்வளைவுப் பாதை, கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை, பாதையின் அகல்வளைவு, பாதையின் அகல்வளைவுக் கூறு, மலையின் அகல் வளைவு, மலையின் அகல் வளைவுப் பகுதி, சாய்வுத் திருப்பம், ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம், வீச்செல்லை, வீச்சளவு, அகல் பரப்பளவு, வளாகம், வளைவகல் பரப்பு, அகல் பெரும்பரப்பு, சுற்றுவளைவெல்லை, சுற்றகல் எல்லை, அலக்கீடு, மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம், புகைப்போக்கி துடைப்பவர், துடைத்தழிப்பு, விரைதுடைப்பு, விடாத்துடைப்பு, ஏற்றம், துலா, அடிப்பு, நீர்க்குழாயின் கைப்பிடி, சீட்டு முழுநிறைபிடிப்பு, நீள்வீச்சுத் துடுப்பு, காற்றோடா நிலைப் பாய்க்கப்பல், குதிரைப்பந்தயச் சூதாட்டம், கப்பிவாரி, சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை, (வினை.) தூர், துடைத்தகற்று, அலகிடு, துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு, வாங்கி வளைந்து செல், விரிந்தகன்று செல், நீண்டு வளைந்து அகன்று கிட, எங்கும் பரந்தகன்று தேடு, கண்வகையில் சுற்றி ஓடவிடு, பார்வை வகையில் பரவி மேவவிடு, சுற்றிநோக்கு, சுற்றி ஆராய், பாய், வீசு, வீசியடி, வீசிச்செல், வீசியடித்துச் செல், பாய்ந்துசெல், வேகமாகப் பறந்து செல், மோது வேகத்துடன் செல், புடைவீச்சாக இயக்கு, ஔதவீசிச் செல், அடித்துவாரு, வாரியடி, வீசி எறி, வாரிக்கொண்டுசெல், விரைந்து உரசிக்கொண்டு செல், அராவிச் செல், உராய்ந்து கொண்டு செல், தேய்த்துக்கொண்டு செல், மேவிச்செல், இசைநரம்பு வகையில் தடவு, தடவிச்செல், மேலோடிச் செல், தவழ்ந்து செல், ஆடை வகையில் நிலமீது பாவு, இழைந்தோடிச் செல், மிதந்தோடிச் செல், இழுத்து வலித்து நட, விரைந்து கடந்து செல், காற்றில் மிதந்து செல், ஆடை வகையில் காற்றிலாடிச் செல், மேலோட்டமாகப் பரவு, நௌதந்து நீள்வளைவாகச் செல், நிள இழுத்துச் செல், ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல், நீள வீசிச் செல், மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல், வீறு அமைதியுடன் செல், வீசுநடையிடு, பீடுநடை நடந்து செல், பெருக்கித்தள்ளு, பெருக்கி அகற்று, வீசியடித்து அகற்று, விரைந்தகற்று, முற்றிலும் அகற்றிச் செல், இல்லாததாக்கு, துடைத்தழி, வேகமாக அழித்தகற்று, படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு, குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு, தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு, சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி, பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு, மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு, தூர்வாரியால் அரித்துத் தேடு, சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
Synonyms
#verb remove, clean, brush, carry_off, destroy, [see exudation] #noun compass, range, stroke, [see clean_and_destroy]
Antonyms
#verb #noun
Sweep, v. t. [imp. & p. p. Swept; p. pr. & vb. n. Sweeping.] Etym: [OE. swepen; akin to AS. swapan. See Swoop, v. i.] 1. To pass a broom across (a surface) so as to remove loose dirt, dust, etc.; to brush, or rub over, with a broom for the purpose of cleaning; as, to sweep a floor, the street, or a chimney. Used also figuratively. I will sweep it with the besom of destruction. Isa. xiv. 23. 2. To drive or carry along or off with a broom or a brush, or as if with a broom; to remove by, or as if by, brushing; as, to sweep dirt from a floor; the wind sweeps the snow from the hills; a freshet sweeps away a dam, timber, or rubbish; a pestilence sweeps off multitudes. The hail shall sweep away the refuge of lies. Isa. xxviii. 17. I have already swept the stakes. Dryden. 3. To brush against or over; to rub lightly along. Their long descending train, With rubies edged and sapphires, swept the plain. Dryden. 4. To carry with a long, swinging, or dragging motion; hence, to carry in a stately or proud fashion. And like a peacock sweep along his tail. Shak. 5. To strike with a long stroke. Wake into voice each silent string, And sweep the sounding lyre. Pope. 6. (Naut.) Defn: To draw or drag something over; as, to sweep the bottom of a river with a net. 7. To pass over, or traverse, with the eye or with an instrument of observation; as, to sweep the heavens with a telescope. To sweep, or sweep up, a mold (Founding), to form the sand into a mold by a templet, instead of compressing it around the pattern. Sweep, v. i. 1. To clean rooms, yards, etc., or to clear away dust, dirt, litter, etc., with a broom, brush, or the like. 2. To brush swiftly over the surface of anything; to pass with switness and force, as if brushing the surface of anything; to move in a stately manner; as, the wind sweeps across the plain; a woman sweeps through a drawing-room. 3. To pass over anything comprehensively; to range through with rapidity; as, his eye sweeps through space. Sweep, n. 1. The act of sweeping. 2. The compass or range of a stroke; as, a long sweep. 3. The compass of any turning body or of any motion; as, the sweep of a door; the sweep of the eye. 4. The compass of anything flowing or brushing; as, the flood carried away everything within its sweep. 5. Violent and general destruction; as, the sweep of an epidemic disease. 6. Direction and extent of any motion not rectlinear; as, the sweep of a compass. 7. Direction or departure of a curve, a road, an arch, or the like, away from a rectlinear line. The road which makes a small sweep. Sir W. Scott. 8. One who sweeps; a sweeper; specifically, a chimney sweeper. 9. (Founding) Defn: A movable templet for making molds, in loam molding. 10. (Naut.) (a) The mold of a ship when she begins to curve in at the rungheads; any part of a ship shaped in a segment of a circle. (b) A large oar used in small vessels, partly to propel them and partly to steer them. 11. (Refining) Defn: The almond furnace. [Obs.] 12. A long pole, or piece of timber, moved on a horizontal fulcrum fixed to a tall post and used to raise and lower a bucket in a well for drawing water. [Variously written swape, sweep, swepe, and swipe.] 13. (Card Playing) Defn: In the game of casino, a pairing or combining of all the cards on the board, and so removing them all; in whist, the winning of all the tricks (thirteen) in a hand; a slam. 14. pl. Defn: The sweeping of workshops where precious metals are worked, containing filings, etc. Sweep net, a net for drawing over a large compass. -- Sweep of the tiller (Naut.), a circular frame on which the tiller traverses.