supralapsarian
n. முன்மூலஊழறுதிக்கோட்பாளர், மனிதஇனப்படைப்புக்கும் பழிநேர்வுக்கும் முற்பட்டே தனி மனிதரின் ஊழ் அறுதி செய்யப்பட்டுவிட்டதென்னும் கிறித்தவ சமயக் கிளைக்கோட்பாட்டாளர், (பெ.) முன்மூல ஊழறுதிக் கோட்பாடுடைய, முன்மூல ஊழறுதிக்கோட்பாட்டுக்குரிய, முன்மூல ஊழறுதிக் கோட்பாட்டாளரைச் சார்ந்த.
Su`pra*lap*sa"ri*an, n. Etym: [Supra- + lapse: cf. F. supralapsaire.] (Eccl. Hist.) Defn: One of that class of Calvinists who believed that God's decree of election determined that man should fall, in order that the opportunity might be furnished of securing the redemption of a part of the race, the decree of salvation being conceived of as formed before or beyond, and not after or following, the lapse, or fall. Cf. Infralapsarian. Su`pra*lap*sa"ri*an, a. Defn: Of or pertaining to the Supralapsarians, or their doctrine.