Tamil Dictionary 🔍

supersession

n. தள்ளிவைப்பு, ஒதுக்கிவைத்தல், ஒதுக்கி வைக்கப்பெறுதல், பதிலிட்டகற்றீடு, அகற்றிப்பதிலமர்த்தீடு, மேல்வைப்பு, மேற்புகுத்தீடு, உரிமை ஒதுக்கீடு, உரிமை மேற்கடப்பு, உரிமை புறக்கணிக்கப்பட்டுப் பிறிதொருவர்க்கு வழங்கப்பட்டு விடல்.


Su`per*ses"sion, n. Etym: [Cf. OF. supersession. See Supersede.] Defn: The act of superseding, or the state of being superseded; supersedure. The general law of diminishing return from land would have undergone, to that extent, a temporary supersession. J. S. Mill.


supersession - Similar Words