suburban
n. புறநகர்வாணர், நகர்ப்புறவாசி, (பெ.) புறநகர் சார்ந்த, புறநகரிலுள்ள, புறநகரில் வாழ்கிற, புறநகர் இயல்பு வாய்ந்த, புறநகருக்குரிய தனிப்பண்புவாய்ந்த, நகர் நாடு ஆகிய இரண்டின் நற்பண்புகளும் அமையாத, கவலையற்ற இன்பவாழ்வு வாய்ப்புடைய, குறுகிய மனப்பான்மையுடைய, அரைகுறைப் பண்பாடுகொண்ட.
Sub*ur"ban, a. Etym: [L. suburbanus.] Defn: Of or pertaining to suburbs; inhabiting, or being in, the suburbs of a city. "Suburban taverns." Longfellow. Suburban villas, highway-side retreats, . . . Delight the citizen. Cowper. Sub*ur"ban, n. Defn: One who dwells in the suburbs.