substantially
adv. மெய்ந்நிலையில், பொருண்மை வகையில், காரிய அளவில், உருப்படியான முறையில, முக்கிய கூறுகளில், கணிசமான நிலையில், போதிய அளவில், மொத்தத்தில், ஏறத்தாழ, கிட்டத்தட்ட, பெரிய அளவு மாறுதலின்றி, சொல்லின் பொருளளவில்.
Sub*stan"tial*ly, adv. Defn: In a substantial manner; in substance; essentially. In him all his Father shone, Substantially expressed. Milton. The laws of this religion would make men, if they would truly observe them, substantially religious toward God, chastle, and temperate. Tillotson.