Tamil Dictionary 🔍

stringent

a. விதிமுறை வழாத, கெடுபிடியான, சட்டக்கட்டுப்பாட வகையில் கட்டிறுக்கமான, நீக்குப்போக்குவிடாத, செயற்கடுமை வாய்ந்த, செயல்துறைக் கட்டாயக் கண்டிப்பு மிக்க, மயிரிழை விட்டுக்கொடாத, தொய்விழைவற்ற, சரிநுட்பம் வாய்ந்த, வழுவிடாத, தவறுதலில்லாத, ஐயுறவுக்குச் சிறிதும் இடமற்ற, வாணிகக்கள வகையில் பண இறுக்கமான, கடுமுடை நெருக்கடியான, தசைசுருக்கும் ஆற்றல் உள்ள.


Strin"gent, a. Etym: [L. stringens, -entis, p.pr. of stringere to draw or bind tight. See Strain.] Defn: Binding strongly; making strict requirements; restrictive; rigid; severe; as, stringent rules. They must be subject to a sharper penal code, and to a more stringent code of procedure. Macaulay. -- Strin"gent*ly, adv. -- Strin"gent*ness, n.


stringent - Similar Words