stridulate
v. (பூச்.) கரகரப்பொலி செய், பூச்சியினங்கள் வகையில் கரகரப்பான உடலுறுப்புக்களை உரசுவதால் அருவருப்பான ஒலியெழுப்பு.
Strid"u*late, v. t. Etym: [See Stridulous.] Defn: To make a shrill, creaking noise; specifically (Zoöl.), Defn: to make a shrill or musical sound, such as is made by the males of many insects.