strait-laced
a. கடுமையான ஒழுக்கக் கண்டிப்புடைய, பகட்டான மயிரிழை விதிமுறைக் கண்டிப்புடைய, கடுஞ்சமயத்தூய்மையுடைய, ஒழுக்கமுறைக் கசடான, குறுகிய நடைமுறைக் கொள்கையினையுடைய, பெண்டிர் வகையில் போலிப்பயிர்ப்புடைய, பகட்டு நாணமுடைய.
Strait"-laced`, a. 1. Bound with stays. Let nature have scope to fashion the body as she thinks best; we have few well-shaped that are strait-laced. Locke. 2. Restricted; stiff; constrained. [R.] Fuller. 3. Rigid in opinion; strict in manners or morals.