Tamil Dictionary 🔍

sticker

n. ஒட்டுபவர், ஒட்டிக்கொண்டிருப்பவர், ஒட்டிக்கொள்வது, பன்றிகள் முதலியவற்றைக் கொல்பவர், வௌதயேற்றப் பெற முடியாது விரைந்து கெலிக்கவும் செய்யாது நீடித்து ஆடும் ஆட்டக்காரர், ஊடுருவிக் குத்தும் பண்டைக்கலம், விருந்தாளியாக வந்து நெடுங்காலம் தங்கியிருப்பவர், ஒட்டிக்கொள்ளும் தாள் நறுக்கு, இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து தாள் நறுக்க, இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து இயங்காற்றலைச் செலுத்தும செங்குத்துக்கோல்.


Stick"er, n. 1. One who, or that which, sticks; as, a bill sticker. 2. That which causes one to stick; that which puzzles or poses. [Colloq.] Tackeray. 3. (Mus.) Defn: In the organ, a small wooden rod which connects (in part) a key and a pallet, so as to communicate motion by pushing. 4. Same as Paster, 2. [Political Cant, U.S.]


sticker - Similar Words