socratic
n. சாக்ரட்டீஸ் (கி.மு.46ஹீ-3ஹீஹீ) என்ற கிரேக்க அறிஞரைப் பின்பற்றுபவர், சாக்ரட்டீஸின் மாணக்கர், (பெ.) பண்டைக் கிரேக்க அறிஞர் சபக்ரட்டீஸுக்குரிய, சாக்ரட்டீஸ் கோட்பாட்டுக்குரிய, சாக்ரட்டீஸின் முறை சார்ந்த, கலாவிடையாகச் செல்கிற, வினாவிடையாக இயல்கிற.
So*crat"ic, So*crat"ic*al, a. Etym: [L. Socraticus, Gr. Defn: Of or pertaining to Socrates, the Grecian sage and teacher. (b. c. 469-399), or to his manner of teaching and philosophizing. Note: The Socratic method of reasoning and instruction was by a series of questions leading the one to whom they were addressed to perceive and admit what was true or false in doctrine, or right or wrong in conduct.